மகிந்தவின் கோட்டையில் மலசலகூடமின்றி தவிக்கும் 10 ஆயிரம் குடும்பங்கள்

srilanka mahinda amaraweera basil rajapaksa hambantota
By Vasanth Feb 10, 2021 01:38 PM GMT
Report

அம்பாந்தோட்டையில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை என அரசு சார்பு சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீரவை மேற்கோளிட்ட அந்த ஊடகம் இந்த விவகாரம் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்ட போதிலும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இதுவரை மலசல கூடங்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

“கிராமத்துடனான உரையாடல்” கூட்டத்தின் போது இந்த விவகாரம் பசில் ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அமரவீரா தெரிவித்தார்.

மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் கிடைத்தாலும் பெரும்பாலான குடும்பங்களுக்கு மலசலகூடங்கள் அமைக்க பணம் இல்லை. எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள தமிழ் புது வருடத்துக்கு முன்னர் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர், மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று பசில் ராஜபக்ஷவுடனான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அமரவீர குறித்த ஊடகத்திடம் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி