இங்கிலாந்து செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல் - சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை
                    
                srilanka
            
                    
                redlist
            
                    
                united kingdom
            
            
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதி (புதன்கிழமை) அதிகாலை 4 மணி முதல் இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க செயலாளர் Rt Hon Grant Shapps இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அதிகாரியின் தகவல் படி, பாகிஸ்தான், இலங்கை, ஓமான், பங்களாதேஷ், கென்யா, துருக்கி, எகிப்து மற்றும் மாலைதீவு ஆகிய எட்டு நாடுகள் இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
BREAKING: Turkey, Pakistan, Maldives, Egypt, Sri Lanka, Oman, Bangladesh and Kenya REMOVED from Red List from 4am 22 Sept ✈️
— Ben Clatworthy (@benclatworthy) September 17, 2021
- No quarantine on return to the UK if double jabbed
- Far fewer removed than earlier briefings
- No additions to red #travel #ttot #redlist
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்