அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! வெளியிடப்பட்டது சுற்றறிக்கை
srilanka
basil
government
staff
happy news
By Independent Writer
அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வுதாரர்களுக்கும் மாதாந்தம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 5000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இது தொடர்பாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே, அது தொடர்பான சுற்றறிக்கை தற்போது வெளிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி