ரோகித் - விராட் கோலி சிறந்த உடற்றகுதியுடன் காணப்படுகின்றனர்: ஹர்பஜன் சிங்

Rohit Sharma Virat Kohli Board of Control for Cricket in India Harbhajan Singh
By Aadhithya Aug 12, 2024 03:14 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் சிறந்த உடற்றகுதியுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "இன்னும் இரண்டு ஆண்டுகள் ரோஹித் எளிதாக விளையாட முடியும். விராட் கோலியின் உடற்தகுதி பற்றி உங்களுக்குத் தெரியாது.

சமரி அத்தபத்துவிற்கு மீண்டும் ஐசிசி வழங்கிய அங்கீகாரம்

சமரி அத்தபத்துவிற்கு மீண்டும் ஐசிசி வழங்கிய அங்கீகாரம்

ஐந்து ஆண்டுகள்

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் அவரால் விளையாட முடியும். விராட் கோலி இந்திய கிரிக்கெட்ட அணியின் மிகச்சிறந்த உடற்றகுதி மற்றும் உடல் பலம் மிக்க வீரர்.

ரோகித் - விராட் கோலி சிறந்த உடற்றகுதியுடன் காணப்படுகின்றனர்: ஹர்பஜன் சிங் | Harbhajan About Rohit And Kohlis Fitness

ரோகித் மற்றும் கோலி இருவரும் விளையாட இன்னும் அதிக போட்டிகள் எஞ்சியுள்ளன. எனவே அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.

எவ்வாறாயினும் அனைத்தும் அவர்களின் முடிவு தான்" என ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: காலக்கெடு விதித்துள்ள பிசிசிஐ

தோனிக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: காலக்கெடு விதித்துள்ள பிசிசிஐ

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018