நுகேகொடை பேரணியை புறக்கணித்த சஜித்துக்கு ஹரீன் வழங்கிய செய்தி!
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Harin Fernando
UNP
By Kanooshiya
கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த கூட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.
நுகேகொடையில் இன்று (21.11.2025) நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே ஹரின் பெர்னாண்டோ இந்த அழைப்பை விடுத்தார்.
கட்சிகள் பங்கேற்பு
குறித்த பேரணியில் கட்சிகள் பங்கேற்றிருந்த போதிலும், ஆதரவாளர்கள் பலர் ஒன்றுகூடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த பேரணியில் பங்கேற்கா விட்டாலும், பேரணிக்காக தனது வாழ்த்துச் செய்தியையும் ரணில் அனுப்பியுள்ளதாக ஹரீன் பெர்ணான்டோ இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி