ஹரிஹரனின் மாபெரும் இசை நிகழ்ச்சி : வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka Hariharan
By Eunice Ruth Feb 02, 2024 02:59 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

சீரற்ற காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் மாபெரும் இசை நடன திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் இந்த விழா, யாழ் மாநகரில் இயங்கி வரும் SLIIT மற்றும் NORTHERNUNI ஆகிய கல்வி நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, யாழ் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி மாலை 6 மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பதிவுகள் 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த நிகழ்வின் இலவச உள்நுழைவுகளுக்கான பதிவுகள் இதுவரை 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

northern uni sliit hariharan jaffna

கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல!

கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல!

எனினும், இனிவரும் காலங்களிலும் குறித்த நிகழ்வில் பங்குபற்ற விரும்புபவர்கள் எமது இணையத்தளத்தின் ஊடாக இலவசப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

ஆசன பதிவு சீட்டுக்கள் வெளிநாடு முதல் உள்நாடு வரை பலரும் எம்மை தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர்.

ஆசனங்கள்

அனைவருக்கும் இலவச ஆசன பதிவு சீட்டுக்கள் வழங்கும் வகையில், இலவச உள்நுழைவுகளைப் பெற்று பல்லாயிரக்கணக்கானவர்களும், இருக்கை இன்றி நின்று பார்க்கும் போது சிலர் மட்டும் இருக்கைகளைப் பெறுவதைத் தவிர்க்கும் முகமாகவும், ஆசன பதிவு சீட்டுக்கள் தேவைப்படுபவர்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தும் முகமாகவும் தற்போது ஒவ்வொரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

hariharan jaffna northern uni sliit

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: ஜீவன் தொண்டமான் வாழ்த்து

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம்: ஜீவன் தொண்டமான் வாழ்த்து

இதன்படி, வரையறுக்கப்பட்ட ஆசனங்களுக்கான பதிவு சீட்டுக்களை குறிப்பிட்ட தொகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் தேவைப்படும் அனைவராலும் தமக்கான ஆசன பதிவு சீட்டுக்களை பெற்று ஆசனங்களில் இருந்து நிகழ்வினை கண்டு களிக்கக்கூடியதாக இருக்கும்.

யாழ் கல்வி மேம்பாட்டு நிதியம்

மேலும், ஆசன பதிவு சீட்டுக்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதியானது யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியத்தின் ஊடாக வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது உயர் கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மீண்டும் இலங்கை வரும் இசைஞானி இளையராஜா!

மீண்டும் இலங்கை வரும் இசைஞானி இளையராஜா!

எம்முடன் இணைந்து ஆசன பதிவு சீட்டுக்களை கொள்வனவு செய்து எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிச் செயற்பாடுகளுக்கு கைகோர்த்திடுங்கள்.

பிரமாண்ட நிகழ்வு

வடமாகாணத்தில் முதன் முறையாக மிகவும் பிரமாண்டமாக, பல நட்சத்திரங்களுடன் இடம்பெறவுள்ள இசை மற்றும் நட்சத்திரக் கொண்டாட்டத்தில், உங்கள் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்தியாவின் பிரபலமான நட்சத்திரம் ஒருவரும் இணையவுள்ளார்.

உங்கள் அனைவரையும் அன்பாக வரவேற்று, இந்த நிகழ்வினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026