ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற வரவில்லை நாட்டை காப்பாற்றவே வந்தோம்! ஹரீன் விளக்கம்

SJB Sri Lanka Cabinet Sri Lankan political crisis Harin Fernando
By Kanna May 20, 2022 09:12 AM GMT
Report

இந்தப் புதிய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வரவில்லை, நாட்டை காப்பாற்றவே வந்ததாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஹரீன் பெர்னாண்டோ அமைச்சு பதவி ஏற்க தான் எடுத்த தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற வரவில்லை நாட்டை காப்பாற்றவே வந்தோம்! ஹரீன் விளக்கம் | Harin Expalins About His Minister Post

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

"பிரதமர் ரணில் விக்ரமசிங்க 19ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தமையாலேயே அமைச்சு பதவியை ஏற்றோம்

கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் தற்போதும் எந்தவொரு மாற்றமும் இல்லை.

நாங்கள் முன்வைத்த 7 கோரிக்கைகளையும் ரணில் ஏற்றுக்கொண்டார்.

இந்தப் புதிய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வரவில்லை, நாட்டை காப்பாற்றவே வந்ததாக கொழும்பு கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களிடம் தெரிவிக்கின்றேன்", எனக் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026