இஸ்ரேலைக் கைவிட்ட அமெரிக்காவும் ஹமாசைக் கைவிட்ட ஈரானும்: உண்மை என்ன?
United States of America
Israel
Israel-Hamas War
Gaza
Iran-Israel Cold War
By Niraj David
காசாவில் ஹமாசுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே இறுதி யுத்தம் ஆரம்பமாகின்ற போது நிச்சயமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டு காரியங்கள் முற்றிலும் எதிர்மறையாகவே நடந்து வருகின்றன.
ஒன்று ஹமாஸ் அழிக்கப்படுகின்ற காரியம் முடியும் வரைக்கும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு பல வழிகளிலும் உதவி செய்யும் என்று பரவலாக நம்பப்பட்டு வந்தது.
இரண்டாவது, காசாவில் இஸ்ரேலியப்படைகளின் கரங்கள் ஓங்குகின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டால், ஈரான் நேரடியாகவோ அல்லது தனது துணைப்படைகளான ஹிஸ்புல்லாக்கள் மூலமாகவோ இஸ்ரேல் மீது தூக்குதல் நடாத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த இரண்டு காரியங்களுமே களத்தில் நடைபெறவில்லை.
ஏன் என்று ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி