ஹட்டன் நீதிமன்றில் சட்டத்தரணிக்கு கொரோனா
srilanka
covid-19
hatton
court
By Vasanth
ஹட்டன் நீதிமன்றில் சட்டத்தரணி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றில் பணியாற்றும் 37 சட்டத்தரணிகள் பி சி ஆர் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தரணி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான வழக்கறிஞருக்கு மனைவியால் கொவிட் நோய்த்தொற்றியது கண்டறியப்பட்டது, அவர் அப்பகுதியில் ஆசிரியராக கடமையாற்றுகிறார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி