கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் ஹட்டன் செல்ல மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!

Colombo Sri Lanka Hatton Srilanka Bus
By Shalini Balachandran Aug 24, 2026 06:21 AM GMT
Report

கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணம் செய்யவுள்ள பொதுமக்கள், போதிய பேருந்து வசதிகள் இன்றி நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.

இன்றைய தினம் (24-08-2026) கொழும்பில் இருந்து ஹட்டன் செல்வதற்காக 300 இற்கும் மேற்பட்ட பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக அடுத்தடுத்த பேருந்துகள் எதுவும் இயக்கப்படாமல் பயணிகள் நீண்ட வரிசையில் தவித்து வருகின்றனர்.

பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், நிலைமையைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளை உடனடியாக இயக்க போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திடீரென காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை

திடீரென காணாமல் போன வைத்தியர் சடலமாக மீட்பு: தீவிரப்படுத்தப்பட்ட விசாரணை

கடும் நெரிசல்

இன்றைய தினம் மட்டுமன்றி, வழக்கமாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் வேளைகளில் அடுத்தடுத்து பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

இதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து, கடும் நெரிசலுக்கு மத்தியிலேயே பயணம் செய்ய வேண்டியுள்ளது.

கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் ஹட்டன் செல்ல மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்! | Hatton Passengers Stranded At Colombo Bus Stand

கொழும்பு மத்திய பேருந்து தரிப்பிடத்தில் மட்டுமன்றி, ஹட்டன் பேருந்து தரிப்பிடத்திலும் கொழும்பு நோக்கி வருவதற்கான பேருந்து சேவைகள் இதேபோன்று போதியளவில் வழங்கப்படுவதில்லை.

இலங்கை அரசாங்க போக்குவரத்து துறைக்கு அதிக வருமானத்தை ஹட்டன் டிப்போ பெற்றுக்கொடுக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கவனிப்பாறற்ற நிலைமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் மலையகத்திற்குப் பயணிக்கும் பொதுமக்கள் தினமும் எதிர்கொள்ளும் இந்த சிரமங்களைக் கருத்திற்கொண்டு, கொழும்பு - ஹட்டன் இரு மார்க்கங்களிலும் உச்ச நேரங்களில் கூடுதல் பேருந்துகளை தொடர்ச்சியாக இயக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பாரிய மனிதப் புதைகுழி: 110 நாள் அகழ்வுக்கு 5.79 கோடி செலவு

யாழில் பாரிய மனிதப் புதைகுழி: 110 நாள் அகழ்வுக்கு 5.79 கோடி செலவு

சுரேஷ் சலேக்கு ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசே முழுப் பொறுப்பு : விடுக்கப்பட்டுள்ள எசச்சரிக்கை

சுரேஷ் சலேக்கு ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசே முழுப் பொறுப்பு : விடுக்கப்பட்டுள்ள எசச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025