பதவி விலகினார் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர்
Resigned
ICTA
head resigned
By Kanna
தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார்.
இதேவேளை, இன்று அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது இரண்டரை கால பதவி காலத்தின் போது வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி