பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள அரச தலைவர்!
Gotabaya Rajapaksa
SriLanka
Ecomomy
By Chanakyan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை சிறிலங்கா அரச தலைவர் நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியில் நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த தருணத்திலேயே, சிறிலங்கா அரச தலைவர் நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி