கோடை கால வெயிலை சமாளிக்க முடியவில்லையா! இதோ சில வழிமுறைகள்

Tomato Water Melon Summer Season Water Beauty
By Shadhu Shanker May 05, 2024 01:22 PM GMT
Report

கோடை காலம் ஆரம்பமாகி வெயில் சுட்டெரிக்கின்றது. எனவே, நம் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் அவசியமானதாகும்.

வெயிலிருந்து பாதுகாக்க தண்ணீர் குடித்தல், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை உண்ணுதல், மட்டுமன்றி கோடை காலத்தை சமாளிக்க இன்னும் சில வழிமுறைகள் உண்டு.

இந்த வெயிலில் வெளியே செல்லும் போது கறுப்பு நிற குடை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.வெளிர் நிற குடைகளை பயன்படுத்துவதால் வெப்பத்திலிருந்து சிறிது பாதுகாப்படையலாம்.

கொரியன் பெண்களை போல் க்ளாஸ் ஸ்கின் வேண்டுமா! இந்த பொருள் இருந்தா போதும்

கொரியன் பெண்களை போல் க்ளாஸ் ஸ்கின் வேண்டுமா! இந்த பொருள் இருந்தா போதும்

சில வழிமுறைகள்

இந்த காலத்தில் வறண்ட சருமம் உள்ளவர்கள் அடிக்கடி குளித்தல் நல்லது. அதிலும் முக்கியமாக வியர்வை உலர்ந்த பின்பு குளித்தல் மிகவும் நல்லது. கோடை காலத்தில் வெளியில் செல்பவர்களோ, வீட்டிலிருப்பவர்களோ கறுப்பு நிற உடைகளை தவிர்த்து வெளிர் நிற ஆடைகளை அணிவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து சிறிது தப்பிக்கலாம்.

கோடை கால வெயிலை சமாளிக்க முடியவில்லையா! இதோ சில வழிமுறைகள் | Health Tips To Follow In Summer Season In Tamil

இது தவிர,காலையில் பீட்ரூட் பானம் அருந்துவது உடலின் வறட்சியை தவிர்த்து உணவுகள் எளிதில் செரிமானமாவதற்கு உதவும். தினமும் உட்கொள்ளும் உணவில் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளலாம்.

அதே போல உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மாதுளம், சாத்துக்குடி, பூவன்பழம், நேந்திரம் பழம், மலைப்பழம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை சாப்பிடுதல் நல்லது.

கோடை கால வெயிலை சமாளிக்க முடியவில்லையா! இதோ சில வழிமுறைகள் | Health Tips To Follow In Summer Season In Tamil

மேலும்,குளிர்சாதனப்பெட்டியில் வைத்த நீரை குடிப்பதைத் தவிர்ப்பதோடு, சோடா போன்ற குளிர் பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

அற்புத மூலிகையான வெள்ளைப் பூண்டு: இதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

அற்புத மூலிகையான வெள்ளைப் பூண்டு: இதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024