கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்
University of Sri Jayawardenapura
China
World
By Beulah
கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம் குறித்து ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு எச்சரித்துள்ளது.
ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஸ்டெம் செல் செயல்முறை மூலம் இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொவிட் 19 ஜே. என். உலகின் பல நாடுகளில் பரவியிருந்தாலும், அதன் தாக்கம் குறித்து இன்னும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
உலகளாவிய மாரடைப்பு தொற்றுநோய்
கொவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில் உலகளாவிய மாரடைப்பு தொற்றுநோய் குறித்து ஜப்பானிய ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்து எதுவும் கூற முடியாது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 45 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்