திருகோணமலையில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Trincomalee Weather
By H. A. Roshan Oct 15, 2026 12:58 PM GMT
Report

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

தொடர்ச்சியான மழை காரணமாக அன்றாடப் போக்குவரத்து, பொதுமக்களின் இயல்பு நடவடிக்கைகள் மற்றும் வெளிப்புறப் பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளைத் திட்டமிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதிலும் தாமதங்கள் ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, வீதி அபிவிருத்தி, வடிகால் அமைப்புகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மழையினால் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமைகளைக் கண்காணித்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery

குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி

குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026