ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

Galagoda Aththe Gnanasara Thero Law and Order
By Sathangani Oct 15, 2026 05:21 AM GMT
Report

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்களை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.  

இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, மகேன் கோபல்லாவ மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டன.

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், இம்மனுக்களை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டது.

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு | Pettion Gnanasara Thero S Monastic Robes Remove

இதேவேளை தீனியாவல பாலித தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினால் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

  



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026