வெள்ளத்தில் மூழ்கியுள்ள வவுனியா! ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை

Vavuniya Risad Badhiutheen Sri Lanka
By Harrish Nov 28, 2024 10:25 AM GMT
Report

வவுனியாவில்(Vavuniya) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை, தொடர்ச்சியாக ஒருவார காலத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen)கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (29) காலை, இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தொழிலுக்குச் செல்ல முடியாமல் இருப்பவர்கள் மற்றும் வெளியேற முடியாமல் குடியிருப்புக்களுக்குள் தங்கியிருப்பவர்களுக்கு சரியான முறையில் உணவுகள் வழங்கப்படுவதில்லை.

வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்

அவ்வாறு வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளங்கண்டு தேவையான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன், தொடர்ச்சியாக ஒருவார காலத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், வெள்ளப்பாதிப்பினால் இந்த முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வவுனியா! ரிஷாட் விடுத்துள்ள கோரிக்கை | Heavy Rain In Vavuniya Rishad Request

இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அவசர உதவிகளை துரித கதியில் முன்னெடுக்க வேண்டும்.” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்ஹ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர் சரத்சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதுகாப்புப் துறை அதிகாரிககள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை : மேலும் இரண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு

சீரற்ற காலநிலை : மேலும் இரண்டு பரீட்சைகள் ஒத்திவைப்பு

வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி - வெளியான முக்கிய அறிவிப்பு

வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி - வெளியான முக்கிய அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்