கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து விபத்து

Colombo Sri Lanka Ministry of Defense Sri Lanka Weather
By Eunice Ruth Oct 30, 2023 02:41 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

கொழும்பு - டுப்ளிகேஷன் வீதியில் வாகனமொன்றின் மீது மரமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த விபத்தின் பாதிப்புக்கள் தொடர்பில் இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கொள்ளுப்பிட்டி விபத்து

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 6 ஆம் திகதி கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபெட்டி பிளாசாவுக்கு அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து விபத்து | Heavy Traffic Due To Fallen Tree Duplication Road

இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 17 பேர் காயமடைந்திருந்தனர்.

இதையடுத்து, ஆபத்தான நிலையில் வீதியின் இருமருங்கிலும் உள்ள பெரிய மரங்களை வெட்டுவது தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்குமாறு சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கைக் கடற்பரப்பை சீனாவிற்கு விட்டுக்கொடுப்பது கடினம்! போட்டியாய் களமிறங்கியுள்ள கப்பல்கள்

இலங்கைக் கடற்பரப்பை சீனாவிற்கு விட்டுக்கொடுப்பது கடினம்! போட்டியாய் களமிறங்கியுள்ள கப்பல்கள்

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025