இமயமலைப் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து: ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

India Weather
By Dharu Oct 30, 2026 02:13 PM GMT
Report

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல இந்து புனித யாத்திரைத் தலமான பத்ரிநாத்திலிருந்து டேராடூன் நகரை நோக்கிப் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த ஹெலிகொப்டரில் ஐந்து பயணிகளும் ஒரு விமானியும் இருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேதநாயகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வேதநாயகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இமயமலைப் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்து: ஆறு பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் | Helicopter Crash In The Himalayan Region

ஜோஷிமத் பகுதியில் உள்ள கிராமமொன்றுக்கு அருகில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாகத் தமது அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்துள்ளதாக உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, விபத்து இடம்பெற்ற இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதாகவும், சம்பவ இடத்தில் தீப்பிழம்புகளும் புகையும் தென்பட்டதாகவும் இந்தியத் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் மற்றும் மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் கொந்தளிப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் கொந்தளிப்பு எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023