உக்ரைன் வெற்றி பெறும் வரை உதவுவோம்: கனேடிய பிரதமர் உறுதி

Russo-Ukrainian War Justin Trudeau Ukraine Canada Russia
By Dilakshan Oct 06, 2023 08:46 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனிற்கு ரஷ்யாவுடனான போரில் வெற்றி பெறும் வரை உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

பிற நாடுகளின் ஆதரவு இல்லையென்றால் உக்ரைன் ஒரு வாரத்திற்கு மேலாக போரில் தாக்கு பிடித்திருக்க முடியாது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ள நிலையில் கனேடிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், கனேடிய அரசாங்கம் இராணுவ, மனிதாபிமான, மற்றும் நிதி ரீதியாக உக்ரைனுக்கு சுமார் 9 பில்லியன் டாலர்கள் வரையில் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் அவசர நடவடிக்கை: தூதரக விடயத்தில் இந்தியாவுடன் அதிகரிக்கும் முறுகல் நிலை

கனடாவின் அவசர நடவடிக்கை: தூதரக விடயத்தில் இந்தியாவுடன் அதிகரிக்கும் முறுகல் நிலை


கனேடிய பிரதமரின் உறுதி

மேலும், உக்ரைனுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் எனவும் உலக மக்களுக்கு அத்தியாவசியமான சமாதானம், சுபிட்சம் மற்றும் ஸ்திரதன்மையை உருவாக்குவதற்காக சர்வதேச சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் வெற்றி பெறும் வரை உதவுவோம்: கனேடிய பிரதமர் உறுதி | Help Ukraine Until Victory Canada Assured

அத்தோடு, உக்ரைனுக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் என கனேடிய பிரதமர் உறுதியாக கூறியுள்ளார்.

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!


ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி