கனடாவின் அவசர நடவடிக்கை: தூதரக விடயத்தில் இந்தியாவுடன் அதிகரிக்கும் முறுகல் நிலை

Narendra Modi Government Of India Justin Trudeau India Canada
By Dilakshan Oct 06, 2023 03:19 PM GMT
Report

கனடாவில் இந்திய தூதகர அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற நிலையில் இந்திய அரசாங்கமும் இந்தியாவிலுள்ள கனேடிய அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகம் கெடு விதித்திருக்கின்றமையால் கனடா தமது நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக கனடாவிற்கு அக்டோபர் 10ம் திகதி வரையில் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!


இந்தியா தரப்பில்  கோரிக்கை

இந்நிலையில், டெல்லிக்கு வெளியே பணியாற்றி வந்த தமது தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றி கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் அவசர நடவடிக்கை: தூதரக விடயத்தில் இந்தியாவுடன் அதிகரிக்கும் முறுகல் நிலை | India Decided Reduce Indian Ambassadors In Canada

மேலும், கனேடிய தூதரக அதிகாரிகள் சிலருக்கு இந்தியாவில் சமூக ஊடகங்களினால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்தமையாலேயே எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் அதிகாரிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என இந்தியா தரப்பில் முதன் முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டதும், கனடா பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சரக அலுவலகங்கள் உறுதி செய்யவில்லை.

உலக நாடுகளுக்கு சவால்: தனது பொறியில் தானே சிக்கிய சீனா!

உலக நாடுகளுக்கு சவால்: தனது பொறியில் தானே சிக்கிய சீனா!


இறுக்கமடைய செய்ய விரும்பவில்லை 

இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், அதிக எண்ணிக்கையிலான கனேடிய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிப்பதும், நாட்டின் உள் விவகாரங்களில் அவர்கள் தொடர்ந்து தலையிடுவதும் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்றார். 

கனடாவின் அவசர நடவடிக்கை: தூதரக விடயத்தில் இந்தியாவுடன் அதிகரிக்கும் முறுகல் நிலை | India Decided Reduce Indian Ambassadors In Canada

அதேவேளை, இந்தியாவுடனான மோதலை மேலும் இறுக்கமடைய செய்ய விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்னர் கூலிப்படை தலைவர் கொல்லப்பட்டது இவ்வாறு தான்! மறைமுக கருத்தை வெளியிட்ட புடின்

வாக்னர் கூலிப்படை தலைவர் கொல்லப்பட்டது இவ்வாறு தான்! மறைமுக கருத்தை வெளியிட்ட புடின்


ReeCha
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025