தனிமைப்படுத்தப்பட்டார் டாக்டர் ஹேமந்த ஹேரத்
corona
sri lanka
people
By Shalini
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அவரது அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, டாக்டர் ஹேமந்த ஹேரத், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸையும் பெற்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி