119 அவசர இலக்கத்திற்கு தவறான தகவல் கொடுத்த நபர்: விதிக்கப்பட்ட கடூழிய தண்டனை

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Raghav Jun 03, 2024 03:04 PM GMT
Report

காவல்துறை அவசர இலக்கமான 119க்கு தவறான தகவல்களுடன் அழைப்பு விடுத்த நபருக்கு 5 வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று (03) ஹட்டன் (Hatton) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மாவட்ட நீதிபதி எம்.பாரூக்தீன் (M. Barukhdeen) இந்த உத்தரவை வழங்கினார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி, காவல்துறை அவசர இலக்கமான 119 க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர் கினிகத்தேன காவல்துறை நிலைய அதிகாரிகள் மது விருந்து நடத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் குறித்து அவசர எச்சரிக்கை

வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் குறித்து அவசர எச்சரிக்கை

காவல்துறை 

அந்தத் தகவலின் அடிப்படையில் ஹட்டன் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் கினிகத்தேனை காவல்துறை நிலையத்திற்குச் சென்று அவசரமாகப் பரிசோதித்தபோது அது தொடர்பான தகவல்கள் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

119 அவசர இலக்கத்திற்கு தவறான தகவல் கொடுத்த நபர்: விதிக்கப்பட்ட கடூழிய தண்டனை | Here Is The Punishment For The Person Who Lied

இதன்படி, சந்தேகத்திற்கிடமான அழைப்பை விடுத்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தருக்கு 10,000 ரூபாவை வழங்குமாறு சந்தேகநபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு

கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்...! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் விடுத்துள்ள அறிவிப்பு

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்...! மக்களுக்கு உடனடி நிவாரணம்: ரணில் விடுத்துள்ள அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025