இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரத்தின் மீது ஹிஸ்புல்லா குண்டு மழை!

Benjamin Netanyahu Iran Middle East World Israel-Hamas War
By Dilakshan Oct 07, 2024 10:02 PM GMT
Report

லெபனானில் (Lebanon) தனது தாக்குதலை விரிவுபடுத்த இஸ்ரேல் தயாராகியுள்ள நிலையில், இஸ்ரேலின் (Israel) மூன்றாவது பெரிய நகரமான ஹைஃபா மீது ஹிஸ்புல்லா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

காசா மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவி , பிராந்திய யுத்தம் பற்றிய அச்சத்தை எழுப்பியுள்ள போதும், இஸ்ரேலியர்கள் ஒக்டோபர் 7 தாக்குதலின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நிகழ்வுகளை போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் போரின் முடிவு குறித்த நெதன்யாகுவின் அறிவிப்பு

இஸ்ரேல் போரின் முடிவு குறித்த நெதன்யாகுவின் அறிவிப்பு


135 ஏவுகணைகள்

இந்த நிலையில், ஹமாஸ் சார்பான ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, ஹைஃபாவின் தெற்கே உள்ள இராணுவ தளத்தை "Fadi 1" ஏவுகணைகளால் குறிவைத்து 65 கிமீ (40 மைல்) தொலைவில் உள்ள Tiberias மீது தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரத்தின் மீது ஹிஸ்புல்லா குண்டு மழை! | Hezbollah Fired Attack Israel S Third Largest City

அதனை தொடர்ந்து, ஹைஃபாவின் வடக்குப் பகுதிகளையும் ஏவுகணைகளால் குறிவைத்ததாக ஹிஸ்புல்லா அறிவித்து இருக்கிறது.

இதன் படி, திங்களன்று மாலை 5 மணி (1400 GMT) நிலவரப்படி சுமார் 135 ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இழப்புக்கள்

குறித்த தாக்குதல் காரணமாக ஹைஃபா பகுதியில் 10 பேரும், மத்திய இஸ்ரேலின் தெற்கில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகள் மீது விமானப்படை விரிவான குண்டுவீச்சுகளை நடத்தி வருவதாகவும், இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரத்தின் மீது ஹிஸ்புல்லா குண்டு மழை! | Hezbollah Fired Attack Israel S Third Largest City

எவ்வாறாயினும், லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நெதர்லாந்தில் சம்பவம்: டசின் கணக்கான பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் கைது!

நெதர்லாந்தில் சம்பவம்: டசின் கணக்கான பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024