லெபனானில் பதுக்கி வைக்கப்படுள்ள ஹிஸ்புல்லா ஆயுதங்கள்!

Palestine Lebanon Israel-Hamas War
By Aadhithya Jun 24, 2024 02:03 PM GMT
Aadhithya

Aadhithya

in உலகம்
Report

பலஸ்தீனத்துக்கு (Palastine) ஆதரவாகச் செயற்படும் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஹிஸ்புல்லாவின் (Hezbollah) பெருமளவான ஆயுதங்கள் லெபனானிலுள்ள விமான நிலைய மொன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், லெபனானிலுள்ள பெய்ரூட் (Beirut) சர்வதேச விமான நிலையத்தில் ஹிஸ்புல்லாவின் வெடிபொருட்கள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பாலிஸ்ரிக் ஏவுகணைகள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறான பெரிய பெட்டிகள் வருவதையும், உயர்மட்ட ஹிஸ்புல்லா தளபதிகள் அதிக அளவில் இருப்பதையும் தாங்கள் அவதானித்ததாக விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

இராணுவ இலக்கு

அதுமட்டுமல்லாது, நகர மையத்திலிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் (Rafic Hariri International Airport) ஒரு பெரிய இராணுவ இலக்காக மாறக்கூடும் என்று தொழிலாளர்கள் மேலும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

லெபனானில் பதுக்கி வைக்கப்படுள்ள ஹிஸ்புல்லா ஆயுதங்கள்! | Hezbollah Stores Arms At Beirut S Airport

எனினும், இந்த கூற்றுக்கள் அனைத்தும் பொய் என லெபனான் விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் பயங்கரம்: ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

ரஷ்யாவில் பயங்கரம்: ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

திருத்தந்தையை சந்தித்த சிங்கப்பூர் அதிபர்

திருத்தந்தையை சந்தித்த சிங்கப்பூர் அதிபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்  


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025