யாழ். வட்டுக்கோட்டையில் தூணை மோதித் தள்ளிய வாகனம்!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Kajinthan Jan 17, 2026 11:26 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு வெளியேறி தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வட்டுக்கோட்டை - மாவடி சந்தி பகுதியில் இன்றைய தினம் (17) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருகையில், “மூளாய் பக்கத்தில் இருந்து வந்த குறித்த ஹயஸ் வாகனம் மாவடி சந்தி ஊடாக சித்தங்கேணி நோக்கி பயணிப்பதற்கு திரும்பியுள்ளது.

தைப்பொங்கல் நாளில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தைப்பொங்கல் நாளில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காவல்துறையினர் விசாரணை

இதன்போது கட்டுப்படுத்த முடியாத வேகம் காரணமாக சித்தங்கேணி பக்கம் திரும்பிய வாகனம் வலது பக்கத்துக்கு மாறி வீதியோரத்தில் இருந்த தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

யாழ். வட்டுக்கோட்டையில் தூணை மோதித் தள்ளிய வாகனம்! | Hiace Vehicle Crashes Into Pillar In Jaffna

குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படாவிட்டாலும் தூண், வேலி மற்றும் ஹயஸ் வாகனம் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த விபத்து சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஆபத்தான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

ஆபத்தான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026