பறவைக் கூண்டிலிருந்து வெளிவந்த போதைப்பொருள் : வியப்பில் காவல்துறை

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jun 23, 2024 02:48 PM GMT
Report

பறவைக் கூண்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபருடன் 442 கிராம் 225 மில்லிகிராம் போதைப்பொருளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சந்தேகநபர், கொழும்பு 14 (Colombo 14), மாதம்பிட்டிய (Madampitiya) வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்: இருவர் கைது

யாழில் இடம்பெற்ற திருட்டு சம்பவம்: இருவர் கைது

போதைப்பொருள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது, ​​போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் தொடர்பில் கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.

பறவைக் கூண்டிலிருந்து வெளிவந்த போதைப்பொருள் : வியப்பில் காவல்துறை | Hidden In The Birdcage Heroin

பின்னர் வத்தளை (Wattala) - ஹூனுபிட்டிய, சங்கராஜ மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் பின்னால் உள்ள பறவைக் கூண்டில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாமனிதர் ஜெயகுலராஜாவின் மறைவு: தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்

மாமனிதர் ஜெயகுலராஜாவின் மறைவு: தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்

நீண்ட விசாரணை

அதன்படி, சந்தேகநபருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ​​பறவைக் கூண்டு பூட்டால் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த சாவியை பெற்று, பறவைக் கூண்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, செலோ டேப்பால் ஒட்டப்பட்டிருந்த ​​சிலிண்டர் போன்ற ஒன்று கிடைத்துள்ளது.

பறவைக் கூண்டிலிருந்து வெளிவந்த போதைப்பொருள் : வியப்பில் காவல்துறை | Hidden In The Birdcage Heroin

அதனை சோதனை செய்த போதே குறித்த  போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

46 வயதுடைய சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 07 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவினை பெற்று, இந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் மூளையாக செயல்படுபவர் குறித்த தகவல்களை வெளிக்கொணர்வதற்கு நீண்ட விசாரணை இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவன் மீது கொடூர தாக்குதல் : சக மாணவர்கள் வெறியாட்டம்

மாணவன் மீது கொடூர தாக்குதல் : சக மாணவர்கள் வெறியாட்டம்

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய கடற்றொழிலாளர்கள்

முல்லைத்தீவு மருத்துவமனையில் மோதல் : பெண் ஊழியர் கைது

முல்லைத்தீவு மருத்துவமனையில் மோதல் : பெண் ஊழியர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011