இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி

Sri Lanka United States of America World
By Dilakshan Nov 06, 2023 01:08 PM GMT
Report

அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி நாளை (07) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் நேதன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாட்டிற்கு வருகிறார்.

நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வந்தால் ஒரு கோடி ரூபாய்: ஐரோப்பிய நாடு ஒன்றின் புதிய திட்டம்

நகரத்தில் இருந்து கிராமத்திற்கு வந்தால் ஒரு கோடி ரூபாய்: ஐரோப்பிய நாடு ஒன்றின் புதிய திட்டம்


முதலீடுகள்

அத்தோடு, ஸ்காட் நேதன் இரண்டு நாட்கள் தங்கியிருந்து முக்கிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி | High Official Of Us Government Visit Sri Lanka 

மேலும் அவர் அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்யும் பல திட்டங்களில்  கையெழுத்திட உள்ளதாகவும் நம்பப்படுகிறது.

வடக்கு மக்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம்: சீன தூதுவர் தெரிவிப்பு (படங்கள்)

வடக்கு மக்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டோம்: சீன தூதுவர் தெரிவிப்பு (படங்கள்)


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025