யாழில் பாரிய போராட்டம் வெடிக்கும் - தொல்லியல் திணைக்களத்தை எச்சரிக்கும் பார்த்திபன்

Jaffna SL Protest Department of Archaeology NPP Government
By Thulsi Sep 23, 2025 03:03 AM GMT
Report

ஈழத் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினை பாதுகாத்து அதை மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான வரதராஜன் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மந்திரிமனையானது கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக உடைந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அப்போராட்டத்தில் கலந்து கொண்ட போதே முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான வரதராஜன் பார்த்திபன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மந்திரிமனையின் புனரமைப்பிற்கு தடையாக இருந்த நபர் : வெளியான பின்னணி

மந்திரிமனையின் புனரமைப்பிற்கு தடையாக இருந்த நபர் : வெளியான பின்னணி

வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கின்றது

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மந்திரிமனை சிதைவுற்று கிடப்பது போன்று ஒரு பௌத்த விகாரை இருக்குமாக இருந்தால் அதைக் கைவிடுவதற்கு தொல்லியல் திணைக்களமோ அல்லது இந்த அரசாங்கமோ ஒருபோதும் தயாரில்லை.

யாழில் பாரிய போராட்டம் வெடிக்கும் - தொல்லியல் திணைக்களத்தை எச்சரிக்கும் பார்த்திபன் | Historic Kingdom Structure Damaged Archaeological

யாழ்ப்பாணம் கோட்டையைச் சூழ கற்களை அடுக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற தொல்லியல் திணைக்களம் மந்திரி மனை விவகாரத்தில் வேடிக்கை பார்ப்பது கவலையளிக்கின்றது என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மந்திரிமனை தமிழர்களின் சொத்து எமது மூதாதையர் எமக்களித்த வரலாற்று ஆவணம் அது புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை என்றால் யாழில் பாரிய போராட்டம் வெடிக்கும் என வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மந்திரிமனைக்கு முன்பாக வெடித்த போராட்டம்

யாழ். மந்திரிமனைக்கு முன்பாக வெடித்த போராட்டம்

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை!

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020