அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ள ஷேக் ஹசீனாவின் அரண்மனை

Sheikh Hasina Bangladesh World
By Shadhu Shanker Oct 29, 2024 12:23 PM GMT
Report

பங்களாதேஷின் முன்னான் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina)  அரண்மனை ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவரது எதேச்சதிகார ஆட்சி மற்றும் அவர் நாடுகடத்தப்பட வேண்டிய எழுச்சியின் நினைவுகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் மாற்றியமைக்கப்படவுள்ளது.

இந்த அருங்காட்சியகம், ஷேக் ஹசீனாவின் பதவியை கவிழ்க்க வழிவகுத்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில் காணப்படும் என பங்களாதேஷின் (Bangladesh) காபந்து அரசின் தலைமை ஆலோசகருமான முகமது யூனுஸ் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

ஷேக் ஹசீனாவின் அரண்மனை

பங்களாதேஷில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்போதிருந்த அரசுக்கு எதிராக நடைபெற்ற பாரிய போராட்டத்திற்கு பின்னர் ஓகஸ்ட் 5ஆம் திகதி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ள ஷேக் ஹசீனாவின் அரண்மனை | Historic Sheikh Hasina Palace To Open As Museum

அவர் தப்பித்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவரது முன்னாள் இல்லமான கணபபன் அரண்மனையை முற்றுகையிட்டு தாக்குதல்களை மேற்கொண்டனர்.

அந்த அரண்மனையில், கண்ணாடிகளின் இல்லம் என்றும் அழைக்கப்படும் மோசமான அய்னகர் தடுப்பு மையத்தின் பிரதியும் உள்ளது. அங்கு கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்க தேர்தலில் பரபரப்பு - தீ வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

அமெரிக்க தேர்தலில் பரபரப்பு - தீ வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

பங்களாதேஷ் புரட்சி

இதற்கமைய, ஆட்சியில் நடந்த அநீதிகளை அம்பலப்படுத்தும் விதமாக இந்த அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்றவுள்ளதாகவும் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். அருங்காட்சியகத்தின் கட்டுமானம் டிசம்பரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ள ஷேக் ஹசீனாவின் அரண்மனை | Historic Sheikh Hasina Palace To Open As Museum

இதேவேளை, இலங்கை (Sri Lanka) - பங்களாதேஷ் நட்புறவு பேரவையின் ஏற்பாட்டில் ஷேக் ஹசீனாவை பங்களாதேசுக்கு அனுப்ப கோரி கொழும்பில் (Colombo) அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக முன்றலில் கடந்த 28 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கனேடியர்களின் கடவுச்சீட்டு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

கனேடியர்களின் கடவுச்சீட்டு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025