கிழக்கு மாகாண அரச பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
Curfew
Western Province
Eastern Province
By Vanan
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.
மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி பிள்ளைநாயகம் இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை, மேல்மாகாணத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்