இலங்கையில் சிறப்பு வங்கி விடுமுறை..! சற்றுமுன் வெளியானது அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
விடுமுறை
இலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விடுமுறை இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் எதிர்வரும் அக்டோபர் 9ஆம் கொண்டாடப்படுகிறது, எனினும் குறித்த தினம் ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது.
வங்கி மற்றும் வணிக விடுமுறை
இது ஒரு பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறை தினம்.
இதனையடுத்தே வேலை நாளான அக்டோபர் 10ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்