150 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடைவிதித்தது கொங்கொங்
flights
countries
hong kong
band
By Jaso
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதிக ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படும் சுமார் 150 நாடுகளிலிருந்து வரும் போக்குவரத்து விமானங்களை கொஹொங் வழியாக செல்வதற்கு ஒரு மாதத்திற்கு தடை விதிக்கப்படும் என்று அந்நாடு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து வேகமாக பரவும் ஒமிக்ரோன் மாறுபாட்டினால் சுமார் 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து உள்வரும் விமானங்களை பரிமாற்றம் உட்பட தடை செய்தது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்