சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு இன்று சிக்கல்!! வீண் பழிக்கு ஆளாவீர்கள் - சிம்ம ராசிக்காரரே கவனம்
srilanka
horoscope
religion
By Vasanth
சிம்ம ராசிக்காரர்கள் இன்றைய நாளில் சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
அனாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு.
பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.
இதேபோன்று பன்னிரு ராசிகளுக்குமான பலன்களை பார்க்கலாம்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்