உங்களை தேடிவரப்போகும் அதிஷ்டம்! காத்திருப்புக்கு கிடைக்கும் பலன்கள்
srilanka
horoscopes
religionhinduism
By Vasanth
மிதுன ராசிக்காரர்கள் இன்றைய நாளில் சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்.
வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள். அதேபோன்று கடக ராசிக்காரர்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விரும்பத்தகாத மாற்றங்கள் வராமலிருக்க பிறரது உதவியை நாடுவீர்கள்.
வாகன வசதி பெரு கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தி யோகத் தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
இதேபோன்று பன்னிரு ராசிக்காரர்களுக்குமான பலன்களை பார்க்கலாம்,