ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது ஹவுதி! வெளியானது அறிவிப்பு

Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 28, 2026 09:20 AM GMT
Report

ஈரான் ஆதரவு பெற்ற யேமன் ஹவுதி கிளர்ச்சிக் குழு இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.

இது ஈரானுக்கு எதிராக நடந்து வரும் பிராந்திய மோதலில் ஹவுதிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹவுதி இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனில் உள்ள முக்கியமான இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் முதல் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்!

80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்!

பதிலடி 

இதற்கு முன்னர், இஸ்ரேல் பாதுகாப்பு படை யேமனிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதை கண்டறிந்ததாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்திருந்தது.

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கியது ஹவுதி! வெளியானது அறிவிப்பு | Houthi Joins War In Support Of Iran

இந்த நிலையில், மேற்படி தாக்குதல் லெபனான், ஈரான், ஈராக் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளில் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடி என ஹவுதி அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்தால், ஈரானுக்கு ஆதரவாக போரில் இணைவதற்கு தயாராக உள்ளதாக ஹவுதிகள் முன்பே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா - இலங்கை விமான சேவைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

இந்தியா - இலங்கை விமான சேவைகள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்த ஈரான்! படைவீரர்களுக்கு நேர்ந்துள்ள கதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022