வளைகுடாவில் ஆயுதங்களை குவித்துள்ள அமெரிக்கா! ஈரானுக்கு காத்திருக்கும் பேரிடி
United States of America
Iran
Middle East
World
By Dilakshan
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்பது மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலைகளின் அடிப்படையில் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அந்த தாக்குதல் எப்போது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், நாளை சனிக்கிழமை அமெரிக்கா ஈரானை தாக்கலாம் என மேற்குலக ஊடகங்கள் நாள் குறித்துள்ளன.
இன்னும் நாற்பத்தெட்டு மனிநேரத்தில் இன்னும் ஒரு வாரத்தில் என பல்வேறு கணிப்புகள் ஊடக பரப்பில் தலைப்புச் செய்திகளாகியுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு ஒரு யுத்தம் நடைபெற்றால் அது எந்த வகையில் நடைபெறும்?
ஈரான் மீது அமெரிக்கா எப்படியான தாக்குதல்களை நடத்தும்?
ஈரானின் பதில் தாக்குதல்கள் எவ்வாறு அமைந்திருக்கும்?
இது தொடர்பான விடயங்களை அலசி ஆராய்கிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி