சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா!

Chennai Super Kings Rajasthan Royals Sunrisers Hyderabad Cricket IPL 2024
By Shadhu Shanker May 08, 2024 10:44 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ்(Chennai Super Kings) அணி ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 11 போட்டிகள் விளையாடி ஆறு வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கிடைக்குமா என்று இருந்த நிலையில் கடந்த ஞாயிறன்று பஞ்சாப் அணியுடனான போட்டியில் வென்றதன் மூலம் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இரண்டு இடத்தை பிடிக்க கூட ஏனைய போட்டிகளின் நிலைமையின் அடிப்படையில் வாய்ப்பு உள்ளது.

சிஸ்கே அணியிலிருந்து விலகியுள்ள மற்றுமொரு முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்

சிஸ்கே அணியிலிருந்து விலகியுள்ள மற்றுமொரு முக்கிய வீரர்: வெளியாகியுள்ள காரணம்

சிஎஸ்கேவின் எஞ்சிய போட்டிகள்

அதற்கமைய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிஎஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

ipl csk 2024

அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 10ஆம் திகதி குஜராத்துக்கு(Gujarat Titans) எதிராகவும் வரும் 12ஆம் திகதி ராஜஸ்தானுக்கு(Rajasthan Royals) எதிராகவும் வரும் 18ஆம் திகதி ஆர்சிபி(Royal Challengers Bengaluru) அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது.குறித்த 3 போட்டிகளில் சிஎஸ்கே அணி வென்றால் 18 புள்ளிகளை பெற முடியும்.

அதேவேளை, முதல் இடத்தில் இருக்கும் கேகேஆர் அணி இன்னும் 2 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ்க்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது சிஎஸ்கேவிற்கு சாதகமாக அமைந்துள்ளது.

தோனியின் சாதனையை முறியடித்த சிஸ்கே வீரர்

தோனியின் சாதனையை முறியடித்த சிஸ்கே வீரர்

ஏனைய போட்டிகள்

மேலும், மும்பை(Mumbai Indians) மற்றும் குஜராத் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் அவர்கள் தோற்க வேண்டும் 2 போட்டிகளில் தோற்றாலும் சிஎஸ்கேவிற்கு சாதகமாக அமையும்.

சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா! | How Csk Need Finish 2Nd Position Ipl Points Table

இரண்டாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 16 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதில் சிஎஸ்கே, பஞ்சாப் அணி ஆகிய இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோற்க வேண்டும் மற்றும் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் தோற்றது சிஎஸ்கேவிற்கு சாதகமாக அமைந்துள்ளது.

சென்னை அணிக்கு பாரிய பின்னடைவு: நாடு திரும்பினார் மதீஷ பத்திரன

சென்னை அணிக்கு பாரிய பின்னடைவு: நாடு திரும்பினார் மதீஷ பத்திரன

முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு

இதேபோன்று நான்காவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன. தற்போது அவர்கள் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளனர்.

சிஎஸ்கே அணிக்கு முதல் 2 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது: எப்படி தெரியுமா! | How Csk Need Finish 2Nd Position Ipl Points Table

இதில் மும்பை மற்றும் குஜராத் அல்லது பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்க வேண்டும். இவ்வாறு தோற்கும் பட்சத்தில் அவர்கள் 16 புள்ளிகளை மட்டுமே பெறுவார்கள்.

இதேவேளை ஐந்தாவது இடத்தில் உள்ள லக்னோ அணி(Lucknow Super Giants) 12 புள்ளிகளுடன் இருக்கிறது. அவர்களுக்கு இன்னும் மூன்று ஆட்டங்கள் உள்ளன. இதில் டெல்லி அல்லது மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ தோற்க வேண்டும்.

அவ்வாறு தோற்கும் பட்சத்தில் லக்னோ அணியால் 16 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Like This Video


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024