இலங்கையின் நிலைக்கு கோட்டாபய அல்லது சீனாவா காரணம் - இந்திய ஊடகவியலாளரின் பார்வை(video)
srilanka
china
gotabaya
bankrupt
By Sumithiran
இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கொழும்பு அரசிடம் பணமோ, உணவுகளோ, அத்தியாவசிய மருந்துகளோ, எரிபொருளோ இல்லை.
இதனால் மக்கள் பல்வேறு கஷ்ரங்களை அனுபவித்து வருகின்றனர். சுமார் ஐந்து இலட்சம் மக்கள் அண்மைய பொருளாதார நெருக்கடியால் பட்டினியின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மருந்து தட்டுப்பாடு காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் மக்கள் தாமாக முன்வந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
உணவுப் பொருட்களின் விலை குறைந்தது 30% உயர்ந்துள்ளது. இதற்கு யாரைக் குறை கூறுவது? அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவையா அல்லது சீனாவையா? இது தொடர்பில் ஆராய்கிறார் இந்திய ஊடகவியலாளர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி