நிரந்தரமாக நரை முடியை இயற்கையாகவே கருமையாக்க வேண்டுமா : இதோ சில எளிய வழிகள்

Hair Growth Beauty
By Shalini Balachandran Jul 21, 2024 05:05 AM GMT
Report

சிலருக்கு சிறு வயதிலேயே முடி நரைத்துவிடும் இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ள நிலையில் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு காண்பது அவசியம்.

முன்கூட்டிய நரை முடியைப் போக்க இயற்கை வழிகள் உள்ள நிலையில் ரோஸ்மேரி வாட்டர் மூலம் தலையை மசாஜ் செய்வது முன்கூட்டிய நரை மற்றும் முடி உதிர்வைத் தடுக்க நல்லது அத்தோடு ரோஸ்மேரி கலந்த நீரால் தலையைக் கழுவுவதும் நல்லது.

ஒரு கைப்பிடி துளசி இலைகள், மருதாணி இலைகள் மற்றும் ஒரு டீஸ்பூன் உலர் நெல்லிக்காய் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து தலையை கழுவி வந்தால் நரை முடி சீக்கிரமாக கருமையாகும் அத்தோடு வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால் முடி கருமையாகி சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

மின்னல் வேகத்தில் முடி வளர வேண்டுமா! இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்

மின்னல் வேகத்தில் முடி வளர வேண்டுமா! இந்த ஒரே ஒரு எண்ணெய் போதும்

இயற்கை வழிகள் 

இந்தநிலையில், வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும் இதிலிருந்து வெந்தயத்தை நீக்கிய பின் அந்த நீரில் வெங்காயச் சாறு சேர்த்து தலையில் தடவி மசாஜ் செய்தால் முடி கருமையாக மாறும் இந்த நீரால் தலையை 20 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவவும்.   

 நிரந்தரமாக நரை முடியை இயற்கையாகவே கருமையாக்க வேண்டுமா : இதோ சில எளிய வழிகள் | How To Darken Hair Naturally Permanently

நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது உலர் நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து தலைமுடியில் தடவினால் நரை முடி பிரச்சினை சீக்கிரமாக மாறும்.

காபி பவுடரை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து உங்கள் தலைமுடியில் தடவவும் இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும் இவ்வாறு செய்வதால் நரைத்த முடிகள் சீக்கிரமாக கருமையாக மாறும்.     

விரைவில் அடத்தியான நீளமான முடி வளர்ச்சி வேண்டுமா ! ஒரே வழி

விரைவில் அடத்தியான நீளமான முடி வளர்ச்சி வேண்டுமா ! ஒரே வழி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025