விரைவில் அடத்தியான நீளமான முடி வளர்ச்சி வேண்டுமா ! ஒரே வழி

Hair Growth Beauty
By Shalini Balachandran Jun 30, 2024 10:22 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அழகு
Report

பொதுவாகவே பெண்கள் நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு தினமும் பல சிகிச்சைகளை செய்து வருகின்ற நிலையில் குறித்த சிகிச்சை முடி வளர்ச்சியை மேலும் பாதிக்கலாம்.

இதனால் இயற்கையால் நாம் பெறும் சிகிச்சைகள் முடி வளர்ச்சியை நமக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வளர வைக்க உதவும்.

அந்தவகையில், முதலில் ஒரு பாத்திரத்தில் முடியின் நீளத்திற்கு ஏற்ப கடுகு எண்ணெயை எடுத்துக் கொண்டு அதில் ஒரு வெங்காயத்தை அரைத்து அதன் சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

கட்டுகடங்காத முடி வளர்ச்சிக்கு வாழை இலையை இப்படியும் பயன்படுத்தலாமா!

கட்டுகடங்காத முடி வளர்ச்சிக்கு வாழை இலையை இப்படியும் பயன்படுத்தலாமா!

நல்ல மாற்றம்

இந்த இரண்டையும் நன்கு கலந்து உச்சந்தலையில் இருந்து முடியின் நீளம் வரை தடவி தலைமுடியைக் கழுவுவதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

விரைவில் அடத்தியான நீளமான முடி வளர்ச்சி வேண்டுமா ! ஒரே வழி | Long And Thick Hair Growth Tips In Tamil

இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நீங்கள் நல்ல மாற்றத்தை பெறலாம் அத்தோடு கடுகு எண்ணெய் முடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுவதுடன் கூந்தலுக்கு ஊட்டமளிப்பதற்கும், உதிர்வதைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

தினமும் தலைக்கு குளிப்பதால் முடி உதிருமா....

தினமும் தலைக்கு குளிப்பதால் முடி உதிருமா....

சரியான ஊட்டச்சத்து

இது புதிய முடி வளரவும் சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் உதவதுடன் வெங்காயச் சாற்றில் ஏராளமான கந்தகம் உள்ளதால் இது முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்ற உதவுகிறது.

விரைவில் அடத்தியான நீளமான முடி வளர்ச்சி வேண்டுமா ! ஒரே வழி | Long And Thick Hair Growth Tips In Tamil

மேலும், இதில் சல்பர் இருப்பதால் முடி உதிர்வதைத் தடுக்கிறது அத்தோடு வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் முடிக்கு ஈரப்பதத்தை வழங்க உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேநீர் குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா...!

தேநீர் குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025