ஜனநாயக விரோத அரசாங்கத்திற்கு எதிராகவே ஜெனிவா தீர்மானம் கொண்டு வரப்பட்டது - லக்ஷ்மன் கிரியெல்ல
srilanka
human rights
lakshman kiriella
By Vasanth
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம், இலங்கையின் ஜனநாயக விரோத அரசாங்கத்துக்கு எதிராகவே கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பான யோசனையின் 17.5 பக்கங்கள் போர் தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டுவதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி