அந்தக்கதிரையில் அமர்வதற்கான அதிக தகுதி என்னிடமும் உள்ளது -விருப்பத்தை வெளியிட்ட அமைச்சர்
Nimal Siripala De Silva
Sri Lanka
President of Sri lanka
By Sumithiran
அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக தகுதிகள்
இலங்கையின் முதன்மையான கதிரையில் அமரும் ஆசை யாரைத்தான் விட்டது.அண்மையில் கூட அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அந்தக்கதிரையில் அமர்ந்திருந்தவர் கூட தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்தக்கதிரையில் அமர்வதற்காக தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் அமைச்சர் ஒருவர்.

மிகவும் தகுதியானவர்
அண்மையில் நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தலுக்கு விஜயதாச ராஜபக்ச மற்றும் டலஸ் அழகப்பெரும உடன் தனது பெயரும் முன்மொழியப்பட்டதாகவும், அதில் மிகவும் தகுதியானவர் தான் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு நல்லாட்சியை கொண்டு வர அதிபர் வேட்பாளராக தம்மையே முதன்முதலில் அழைத்ததாகவும், கட்சியை விட்டு விலக விரும்பாத காரணத்தினால் தான் அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி