உங்கள் ஊர்களில் நடைபெறும் பொது நிகழ்வுகளை நேரலையாக காண... அரிய வாய்ப்பு
srilanka
people
ibc tamil
By Vasanth
உங்கள் ஊர்களில் நடைபெறும் பொது நிகழ்வுகளை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நேரலையாக பார்வையிட உங்களுக்கும் ஓர் வாய்ப்பு.
ஆலய திருவிழாக்கள், விசேட பூஜை நிகழ்வுகள், கும்பாபிஷேகங்கள், விளையாட்டு நிகழ்வுகள், கலை - கலாசார நிகழ்வுகள் எதுவாயினும் உங்கள் ஊர்களைத் தேடி நாம் வருகிறோம்.
+9471479611, +447832769522 போன்ற தொலைபேசி இலக்கங்களை அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.