ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடர்: இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது தெரியுமா...!

Indian Cricket Team New Zealand Cricket Team ICC Champions Trophy
By Jaso Mar 05, 2025 07:35 PM GMT
Report

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ள இந்திய அணியுடன் மோதவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 362 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் கலக்கிய நியூஸிலாந்து வீரர்கள்

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) அதிகபட்சமாக 108 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன்(Kane Williamson) 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் லுங்கி நெடி(Lungi Ngidi) 03 விக்கெட்டுக்களையும்,ரபாடா (Kagiso Rabada) 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடர்: இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது தெரியுமா...! | Icc Champions Trophy New Zealand To Face India

இதற்கமைய 363 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் வாங்கிய காவல்துறை உயர் அதிகாரியின் மகன் : விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் வாங்கிய காவல்துறை உயர் அதிகாரியின் மகன் : விசாரணை ஆரம்பம்

இறுதிவரை போராட்டம் 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் இறுதி வரை போராடிய டேவிட்( David Miller) ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 100 ஓட்டங்களையும் Rassie van der Dussen 69 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடர்: இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது தெரியுமா...! | Icc Champions Trophy New Zealand To Face India

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Mitchell Santner 03 விக்கெட்டுக்களையும், Matt Henry மற்றும் Glenn Phillips தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி எதிர்வரும் 09ஆம் திகதி இந்திய அணிக்கு எதிராக ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி மோதவுள்ளது.

இதற்கு உடன் முற்றுப்புள்ளி வையுங்கள் : இந்தியாவிடம் காரசாரமாக முன்வைக்கப்பட்ட விடயம்

இதற்கு உடன் முற்றுப்புள்ளி வையுங்கள் : இந்தியாவிடம் காரசாரமாக முன்வைக்கப்பட்ட விடயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026