ஞானசாரரை விடுதலை செய்தால் இலங்கையில் இனவாதம் தலைதூக்கும் : தமிழ் எம்.பி பகிரங்கம்

Galagoda Aththe Gnanasara Thero Gnanamuththu Srineshan
By Rusath Oct 19, 2026 05:12 AM GMT
Report

நீதிமன்றத்தை அவமதித்து முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கிய ஒருவரை விடுதலை செய்தால் இந்த நாட்டில் இனவாதம் தலைவிரித்து ஆடும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கௌரமாக ஏற்றுக் கொள்வதாகவும் இதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (18.10.2026) மாலை மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு

சிறைக்குச் சென்ற ரணில் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினர் : எச்சரிக்கும் அநுர தரப்பு

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு 

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்தவர் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டவர் என்ற அடிப்படையிலும் அவருக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இப்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைவாக அவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

ஞானசாரரை விடுதலை செய்தால் இலங்கையில் இனவாதம் தலைதூக்கும் : தமிழ் எம்.பி பகிரங்கம் | If Gnanasara Thero Is Released Racism Will Run Sl

நீதித்துறை சுதந்திரமாக செயற்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். அந்த அடிப்படையில் ஞானசாரர் விடயத்தில் எதிர்க்கட்சியினர் நிறைவேற்றுதுறையினர் தலையீடு செய்து உடனடியாக ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என கூறுகின்றனர்.

நீதிமன்றத்தை அவமதித்த ஒருவரை முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கிய ஒருவரை இவ்வாறு விடுதலை செய்து கொண்டிருந்தால் தொடர்ந்தும் இந்த நாட்டில் இனவாதம் என்பது தலைவிரித்து ஆடுகின்ற ஒரு நிலைமை காணப்படும்.

ஆகவே எம்மை பொறுத்தவரையில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கௌரமாக ஏற்றுக் கொள்கின்றோம் இதனை எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியாக பயன்படுத்தக் கூடாது.” என தெரிவித்துள்ளார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கும் அவசர எச்சரிக்கை

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கும் அவசர எச்சரிக்கை

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சங்கத்தானை, சாவகச்சேரி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026