யாழில் மீட்கப்பட்டுள்ள பெருந்தொகையான போதைப்பொருட்கள்
Sri Lanka Army
Sri Lanka Police
Jaffna
By Laksi
யாழ்ப்பாணம் - நயினாதீவு பகுதியில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (13.2.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப் படையினர்
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப்படையினர் 20 கிலோ 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகனை மேற்கொண்டு வருகின்றனர்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி