பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான முடிவு!

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Independent Writer Jan 06, 2026 10:56 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

பருத்தித்துறை பிரதேச சபையில் சட்டத்திற்கு முரணாக வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட தம்பசிட்டி பிரதான வீதியில் இருந்து குறுக்காக செல்லும் பதிவு செய்யப்படாத வீதி ஒன்றே இவ்வாறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த வீதி பருத்தித்துறை நகர சபையின் தவிசாளரின் தன்னிச்சையான முடிவின் அடிப்படையில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் தவிசாளரின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.

ட்ரம்பின் அதிரடி வேட்டையில் சிக்கிய மதுரோ பூலோக நரகத்தில்...!

ட்ரம்பின் அதிரடி வேட்டையில் சிக்கிய மதுரோ பூலோக நரகத்தில்...!

பருத்தித்துறை நகரசபை

சட்டத்திற்கு முரணாகவும் பருத்தித்துறை பிரதேச சபையின் எந்தவித அனுமதியும் இல்லாமலும் 22 மீட்டர் கொங்கிறீட் வீதி பருத்தித்துறை நகரசபையின் தவிசாளரின் அனுமதிக்கமைவாக போடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான முடிவு! | Illegal Road Laid By Point Pedro Urban Council

இந்த சம்பவமானது உள்ளூராட்சி சட்டவரம்பை மீறியே அமைக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் பருத்தித்துறை நகர சபை எல்லைக்குள் உட்பட்ட மக்களின் பணம் வீனாக பயண்படுத்தபட்டுள்ளதாகவும் மக்கள் விசணம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அயலில் வசிக்கும் வீடுகளுக்கு மழை காலங்களில் வெள்ள நீரோட்டங்கள் வருவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றதோடு குறித்த இடத்தில் வாழும் மக்கள் எதிர் காலத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெனிசுலா போர் பதற்றம்...! இலங்கையில் மீண்டும் எகிறப்போகும் எரிபொருள் விலை

வெனிசுலா போர் பதற்றம்...! இலங்கையில் மீண்டும் எகிறப்போகும் எரிபொருள் விலை

அமெரிக்கத் துணை ஜனாதிபதி வீட்டில் நள்ளிரவு தாக்குதல்!

அமெரிக்கத் துணை ஜனாதிபதி வீட்டில் நள்ளிரவு தாக்குதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025