சட்டவிரோதமாக சொத்து குவித்தோர் விபரங்கள் : சபையில் வெளிப்படுத்திய அமைச்சர்

Ananda Wijepala
By Sathangani Feb 20, 2026 11:00 AM GMT
Report

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட, சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விபரங்களை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார இன்று (20) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சட்டவிரோதமாக சொத்துக் குவித்த 13 பேரின் சொத்து விபரங்களை அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தச் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் இதில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 'கெஹெல்பத்தர பத்மே' உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பல சொத்துக்களும் அடங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி - இந்திய அரசிற்கு வடக்கிலிருந்து செய்தி

சொத்துக்களின் விபரங்கள் 

இந்தநிலையில் அமைச்சர் நாடாளுமன்றில் சமர்ப்பித்த சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் இவ்வாறு அமைந்துள்ளன.

சட்டவிரோதமாக சொத்து குவித்தோர் விபரங்கள் : சபையில் வெளிப்படுத்திய அமைச்சர் | Illegally Acquired Assets Become Govt Property

ஹப்புகொட ஆராச்சிகே கங்கானம்கே துமிந்த தில்ருக்

முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு 23 மில்லியன் ரூபாய். இதில் ஒரு வான், ஒரு மோட்டார் சைக்கிள், வீடு மற்றும் ரோலர் கேட்

கந்தையா கலாமோகன்

சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. 2 மோட்டார் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

திலூம் தாரக பாலசூரிய

8 இலட்சம் ரூபாய் முகப்பு மதிப்புக் கொண்ட 15 பேர்ச் காணியுடன் கூடிய இரண்டு மாடி வீடு.

மொஹமட் ஹரீஷ் மொஹமட்

2026.01.21 முதல் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன, பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை. மேலதிகமாக 5 வாகனங்கள் அரசுடமை

மொஹமட் ஷியாம்

2026.01.21 அன்று சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. கார் ஒன்று அரசுடமை.

விஜேசூரிய மஹதுருகே உதித இரோஷன் விஜேசிறி

5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 1 லொறி.

இந்திக பத்மக்குமார

2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கெப் வாகனம் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் வைப்புச் செய்யப்பட்ட வங்கி கணக்கு.

லஹிரு சம்பத்

1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு முச்சக்கரவண்டி

ஹெட்டியாரச்சிகே தோன ஸ்ரீயானி சந்திரலதா

6 கோடி ரூபாய் பெறுமதியான 14.7 பேர்ச் காணியும் நான்கு மாடி வீடு.

கெஹெல்பத்தர பத்மே என்ற மந்தினு பத்மசிறி

30 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுடன் கூடிய 20 பேர்ச் காணி, 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 அறைகளைக் கொண்ட பாதி பூர்த்தியான கட்டிடம்.

தெஹிபாலா என்ற பட்டபெதிகே மத்துமகெ ஷெஹான் சத்சர

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 பலநாள் மீன்பிடி படகுகள், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான 15.8 பேர்ச் காணி மற்றும் இரண்டு மாடி வீடு.

ஜயசிங்ககே மதுரங்க சம்பத்

5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 கெப் வாகனம், 14.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 வேன், 5 வங்கிக் கணக்குகளில் உள்ள 73.03 மில்லியன் ரூபாய், மற்றுமொரு கணக்கில் உள்ள 160,328.88 ரூபாய், 544 அமெரிக்க டொலர் மற்றும் 283 மில்லியன் ரூபாய் பணம்.

அதிகாரி சமந்த பெரேரா

5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 10.10 பேர்ச் காணி, 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 ஏக்கரும் 1.5 பேர்ச் காணி.

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மோடியை சந்தித்த ஜனாதிபதி அநுர

மோடியை சந்தித்த ஜனாதிபதி அநுர

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025