யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட கடல் ஆமை இறைச்சி : இருவர் சிக்கினர்

Sri Lanka Police Jaffna Mannar Crime
By Laksi May 30, 2024 03:09 PM GMT
Report

மன்னாரில் (Mannar)  இருந்து யாழ்ப்பாணத்திற்கு ( Jaffna) சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை இறைச்சிகளுடன்  இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று (30) பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

யாழில் 10 வயது மாணவிகளிடம் ஆசிரியரின் முறைகேடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை

யாழில் 10 வயது மாணவிகளிடம் ஆசிரியரின் முறைகேடு: எடுக்கப்பட்ட நடவடிக்கை

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் கடலாமை பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வு துறைக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட கடல் ஆமை இறைச்சி : இருவர் சிக்கினர் | Illegally To Jaffna Tortoise Meat 2 Arrested

இதனையடுத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் பள்ளமடு வீதியில் வைத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த போது  கடலாமை இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதை கொண்டு சென்ற இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015